சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டின் ஸான்ஸிபாரில் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

டெல்லி: சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டின் ஸான்ஸிபாரில் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சான்சிபார்-தான்சானியாவில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) கல்வி அமைச்சகம் (எம்ஓஇ), இந்திய அரசு, ஐஐடி மெட்ராஸ் மற்றும் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் (எம்ஓஇவிடி) சான்சிபார்-தான்சானியா இடையே கையெழுத்தானது. சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டில் அமையும் என்று இயக்குநர் காமகோடி கூறியிருந்தார்

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை