மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அளவற்ற தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய இயக்கம் மீண்டும் மஞ்சப்பை என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related posts

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதி

சிறையில் இருந்தே வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்… மக்களவை தேர்தலில் கவனிக்க வைத்த 3 வெற்றிகள்!!

தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்கிறது காங்கிரஸ்