ஆப்கானிஸ்தானில் சோகம்: திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து.. 12 பெண்கள் உள்பட 25 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். சர்-இ-புல் மாகாணத்தில், மலைப்பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related posts

மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்..!!

பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்!