அதானி குழுமம் மீது லஞ்சப் புகார்: அமெரிக்கா விசாரணை

அதானி குழுமம் மீதான லஞ்சப் புகார் தொடர்பாக அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் நிறுவனத்திடம் அமெரிக்கா விசாரணையை தொடங்கியது. சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

 

Related posts

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா: 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சென்