நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், இறுதிகட்ட பரப்புரையின் போது உடல்நலக்குறைவு ஏற்படவே, சென்னைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டு, கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி