பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைப்பு!

தேனி: தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரனின் பிரமாணப் பத்திரம் தாமதமாக பதிவேற்றம் செய்யதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு. பிற கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.

 

Related posts

கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!!

சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!!

2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை