ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு..!!

டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார்.5 நாட்கள் ED காவல் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து ரோஸ் அவென்யு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்