மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து வெளிவந்தார்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து வெளிவந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்க்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி சஞ்சய் சிங் கைதானார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!