டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம்

டெல்லி: டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் 61 மாணவர்களுடன் வணிக அலுவலகங்களில் இருந்த சில ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை!!

விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது