திருப்பதியில் ஒரே நாளில் 60,101 பக்தர்கள் சாமி தரிசனம்: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி: தரிசன டோக்கன் வாங்காமல் நேரடியாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாளை ஒட்டி பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை நீள்கிறது. 3 இடங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் 60,101 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்