குஜராத் மருந்து ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி

வதோதரா: குஜராத்தின் வதோதரா மாவட்டம் பத்ரா தாலுக்கா ஏகல்பரா கிராமத்தில் மருந்து உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 2 மணியளவில் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து நடந்துள்ளது.  விபத்தின்போது பணியில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நால்வரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Related posts

சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

மகிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ

ஜீப் மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்