2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் சிறை சென்றவருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம்: கடந்த 2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோவில் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Related posts

வெற்றியின் முகட்டில் நிக்கிறது இந்தியா கூட்டணி.. பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை தகர்த்துவிட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!! வெற்றியின் முகட்டில் நிக்கிறது இந்தியா கூட்டணி.. பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை தகர்த்துவிட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!