புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14லட்சம் கோடி ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Related posts

புதிய நூலகம் கட்டக் கோரிய வழக்கு: காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணை

உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக