11ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் பாடத்தில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழில் – 9 பேர், ஆங்கிலம் – 13, இயற்பியல் – 440, விலங்கியல் 34 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியலில் – 107, உயிரியல்- 65. கணிதம் – 17, தாவரவியல் – 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் – 940, வணிகவியல் – 214 கணக்குப்பதிவியல் – 995, பொருளியல் – 40 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்