10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 87.45%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38%, பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகள் 83.25% தேர்ச்சி பெற்றுள்ளது.

Related posts

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்

கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு காந்தியை பற்றி எதுவும் தெரியாது: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வருவாய் ரூ.2753 கோடியாக அதிகரிப்பு