செயற்கை முறையில் பழுக்க வைத்த 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூர்: வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 1.2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பூர் தினசரி மார்கெட் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 3 குடோன்களில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1.2 டன் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல். மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்