Latest செய்திகள் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!! NithyaPublished: May 23, 2024, 10:20 am Last Updated on May 23, 2024, 10:43 am0171 views கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க 5-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.