இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இடைப்பாடி, மார்ச் 21: இடைப்பாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சந்திரலேகா, ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுமித்ரா, இடைப்பாடி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ்ஐக்கள், காவலர்கள், அரசியல் கட்சியனர், சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்