சேலம்

நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி

சேலம், மே3: சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது நண்பர் ராவணேஸ்வரர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (27). இருவரும் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும் அங்குள்ள ரயில்வே தண்டவாள…

Read more