சொல்லிட்டாங்க…

* ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக தினகரன் வசம் ஆகும். அதிமுக தொண்டர்களும் தினகரனுக்கு தான் வாக்களிப்பார்கள். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

* அதிமுக டிடிவி.தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறுவது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

Related posts

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!