அரசியல் செய்திகள் சொல்லிட்டாங்க… Karthik YashMarch 31, 2024, 12:19 am0120 views * டிடிவி.தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் * ஆர்.பி.உதயகுமார் ஒரு பபூன். அவரைப் பற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. – அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி.தினகரன்.