சொல்லிட்டாங்க…

* ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இயல்பாகவே ஒரு சர்வாதிகாரி. சைக்கோ போலவே செயல்படுகிறார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க போர் புரிய வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரின் வளர்ச்சியை பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!