திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தெக்கலுாரை சேர்ந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விரக்தியில் தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளனர். விஷம் குடித்துவிட்டு, பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர்.

Related posts

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்

புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!