சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2505 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 452 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 456 மில்லியன் கன அடியாக உள்ளது.

Related posts

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு

பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி

மின்னணு வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி