நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூ.4,650 கோடி பறிமுதல்

டெல்லி: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.3,475 கோடி பறிமுதலான நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

குவைத்தில் தீ விபத்தில் மனித சதைகள் கருகிய வாசம் உலக் காற்றில் வீசுகிறது: வைரமுத்து இரங்கல்

குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது: கமல்ஹாசன்

சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு