விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயானம் அமைப்பதை கண்டித்து மக்கள் போராட்டம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கட்டாயத்தேவன்பட்டியில் மயானம் அமைப்பதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மயானம் அமைக்கப்படும் இடத்தில் பேருந்து நிறுத்தம், கோயில் இருப்பதால் இடத்தை மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி வத்திராயிருப்பு பி.டி.ஒ. அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு