விருதுநகர் கலசலிங்கம் ஆனந்தம்மாள் தொண்டு நிறுவனங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: விருதுநகர் கலசலிங்கம் ஆனந்தம்மாள் தொண்டு நிறுவனங்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து தொண்டு நிறுவனம் கட்டடம் கட்டியுள்ளது என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு தெரிவித்தது. மனுதாரரே ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற வேண்டும்; அதற்கு 6 மாதங்களுக்கு மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்குகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு