விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்வாலை, மேல்வாலை, ஒதியத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை