விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் இணை சார்-பதிவாளர் தையல்நாயகியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்த நிலையில் நெய்வேலியில் உள்ள இணை சார்- பதிவாளர் தையல்நாயகி வீட்டில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இணை சார்-பதிவாளர் தையல் நாயகி வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

Related posts

மோடி மீண்டும் பிரதமராக பாஜக மேலிட பொறுப்பாளர் கோவையில் ரகசிய ஹோமம்

குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போதை போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் அதிர்ச்சி

எஸ்பி அலுவலக பணியின்போது துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை: காதல் திருமணம் செய்து கொண்டவர்