விழுப்புரம் பட்டாசு குடோனில் தீ விபத்து: 2 பேர் காயம்

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த புத்துப்பட்டு பகுதியில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உரிமையாளர் ராஜேந்திரன் உட்பட 2 பேருக்கு பலத்த காயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

பீகாரில் வெப்ப அலையால் 19 பேர் உயிரிழப்பு