விளவங்கோடு இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

நெல்லை :நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே புதுச்சேரி உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related posts

அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாதிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு: பஞ்சாப் தேர்தலில் போட்டி

தடைக்காலம் எதிரொலி உக்கடம் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை

அலங்காநல்லூர் அருகே புனித காணிக்கை அன்னை தேவாலய தேர் பவனி விழா