விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் நாளை நல்லடக்கம்

விழுப்புரம் : விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடல் நாளை மாலை அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அத்தியூர் திருவாதி கிராமத்தில் நாளை இறுதிச் சடங்குகள் முடிந்த பின் புகழேந்தி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி