வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு