வீராணம் ஏரியில் கலந்த நச்சுகளை தூய்மைப்படுத்த அன்புமணி கோரிக்கை..!!

சென்னை: வீராணம் ஏரியில் கலந்த நச்சுகளை தூய்மைப்படுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வீராணம் ஏரியில் உலகப் பேரழிவு ஏற்படுத்தும் நச்சு கலந்திருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. 2ம் உலகப்போரின்போது பயன்படுத்திய நச்சுகள் வீராணம் ஏரியில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியில் கலந்த நச்சுகளை அழிக்க வேண்டியது அரசின் கடமை என அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை