வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ்!!

நாகை: வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இழுவை மடிவலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பைபர் படகு மீனவர்கள் புகார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி