வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை..!!

வேதாரண்யம்: கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், கோடியக்கரை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Related posts

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கட்சியில் புதிய பதவி

சென்னை விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது

ஆயுதப்படை காவலர் கைது: சிறையில் அடைப்பு