வாழப்பாடியில் ஏரி வாய்க்காலை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஏரி வாய்க்காலை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடியில் மகேஸ்வரி திரையரங்கு அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வாழப்பாடி பேரூராட்சி கவுன்சிலர் கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.