வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கத்தினர் இடையேயான மோதல் 2 நிர்வாகிகள் படுகாயம்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் இடையேயான மோதலில் 2 நிர்வாகிகள் படுகாயமடைந்துள்ளனர். மாநாட்டு துண்டு பிரசுரம் விநியோகிப்பதில் வணிகர்சங்க பேரமைப்பு, வணிகர்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு