வாணியம்பாடியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தோல் ஆலையை மூட உத்தரவு..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தோல் ஆலையை மூட உத்தரவிடபட்டுள்ளது . கிளாசிக் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து ஆலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்