வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா தொடங்கியது!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா தொடங்கியது. கிரிசமுத்திரம் எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பொதுமக்கள் கண்டு களித்தனர்.

 

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்