வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி அண்ணாமலையார் கோயிலில் 3 முதல் 5மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து பக்தர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்