உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!!

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் பித்தோரகார் அருகே இன்று அதிகாலை 5.01 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்தோரகாரில் இருந்து 118 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவானது. பித்தோரகாரில் இருந்து 32 கிமீ தொலைவில் இன்று காலை 6.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.1 ஆக பதிவானது.

Related posts

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்