உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு..!!

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். உதகை செல்லும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு வயநாட்டிற்கு வருகை புரிகிறார். ராகுல் காந்தி வருகையால் கோவை, உதகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி