உசிலம்பட்டியில் சிறுமியை ஏமாற்றி ரூ.8 லட்சம் திருடிய 3 பெண்கள் கைது..!!

மதுரை: மதுரை உசிலம்பட்டி பங்களாமேட்டில் ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை ஏமாற்றி ரூ.8லட்சம், 10 சவரன் நகை திருடிய ஈரோட்டைச் சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி கைது செய்யப்பட்டனர்.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு