அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேரிலாண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 11 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை

Related posts

இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்