சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் : உயர்கல்வித்துறை விளக்கம்

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது குறித்து தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,”வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம்; கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் தமிழக அரசின் அதிகாரிகள், பல்கலை. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்படாததால் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீர்காழி அருகே 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

14 மாவட்ட கலெக்டர்களை தொடர்ந்து இன்று 2வது நாளாக 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை.! தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது

(CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்