கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்

சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தர் செல்வகுமார் பதவிக்காலம் மார்ச் 8-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 8-ம் தேதியுடன் முடிந்த செல்வகுமாரின் பதவிகாலத்தை ஆளுநர் மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளார்.

Related posts

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை

ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடல்; புதர்மண்டிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதி