தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!!

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு

கன்னட நடிகர் தர்ஷனுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு