ஒன்றிய அரசின் துறைகளில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1 Assistant Commissioner (Co-operation/Credit) 1 இடம் (பொது) வயது; 40க்குள்.
2 Test Engineer in Farm Machinery 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
3 Marketing Officer (Group-I) 33 இடங்கள்(பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-8, ஒபிசி-1, எஸ்சி-8, எஸ்டி-4). வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு உண்டு.
4 Scientific Officer: (Mechanical) 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
5 Factory Manager 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
6 Assistant Mining Engineer 7 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1) வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு உண்டு.
7 Assistant Research Officer 15 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1,ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1) வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு உண்டு.
8 Training Officer (Women Training) 1 இடம் (எஸ்சி) வயது: 35க்குள்.
9 Training Officer (Women Training) 1 இடம் (பொது) வயது: 30க்குள்.
10 Training Officer (Women Training) 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1).
11 Training Officer: (Women Training) 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1) வயது: பொதுப் பிரிவுக்கு 30க்குள். எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்.
12 Training Officer: (Women Training) 1 இடம் (பொது) வயது: 30க்குள்.
13 Training Officer: (Women Training) 2 இடங்கள் (பொது) வயது: 30க்குள்.
14 Training Officer: (Women Training) 1 இடம் (பொது) வயது: 30க்குள்.
15 Training Officer: (Women Training) 1 இடம் (பொது) வயது: 30க்குள்.
16 Training Officer: (Women Training) 4 இடங்கள்(ஒபிசி-3, எஸ்டி-1)வயது: ஒபிசியினருக்கு 33க்குள், எஸ்டியினருக்கு 35க்குள்.
17 Training Officer (Women Training) 1 இடம் (பொது) வயது: 30க்குள்.
18 Professor (Civil Engineering) 1 இடம் (பொது) வயது: 50க்குள்.
19 Professor (Computer Science & Engineering) 1 இடம் (பொது) வயது: 50க்குள்.
20 Professor (Electronics & Communication Engineering) 1 இடம் (பொது) வயது: 50க்குள்.
21 Associate Professor (CivilEngineering) 1 இடம் (பொது) வயது: 50க்குள்
22 Associate Professor (Computer Science & Engineering) 1 இடம் (பொது) வயது: 50க்குள்.
23 Associate Professor (Electronics & Communication Engineering) 1 இடம் (பொது).
24 Assistant Professor (Civil Engineering) 1 இடம் (ஒபிசி) வயது: 38க்குள்.
25 Assistant Professor (Computer Science & Engineering) 1 இடம் (பொது) வயது: 35க்குள்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, வயது, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2024.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்