உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!

உதகை : உதகமண்டலத்தில் மே 10-ம் தேதி முதல் 134வது தேசிய நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே 10 முதல் 3 நாட்களுக்கு உதகமண்டலத்தில் தேசிய நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை